உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  டிரைவருக்கு பரிசு

 டிரைவருக்கு பரிசு

மதுரை: மதுரை வேளாண் இணை இயக்குநர் அலுவலக டிரைவராக விபத்தின்றி 20 ஆண்டு காலம் டிரைவராக வேலை செய்த ராஜேந்திரனை பாராட்டி, தமிழக அரசு 4 கிராம் தங்க நாணயம் வழங்கி கவுரவித்தது. இவரை வேளாண் இணை இயக்குநர் முருகேசன், கூடுதல் இயக்குநர் ஓய்வு விவேகானந்தன், துணை இயக்குநர்கள் ராணி, மேரி ஐரின் ஆக்னட்டா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை