மேலும் செய்திகள்
பொங்கல் முடிவால்ஆடுகள் விற்பனை சரிவு
19-Jan-2025
இடைப்பாடி : சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஆட்டுச்சந்தை நேற்று கூடியது. 3900 ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ ஆடு, 7450 முதல், 8050 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 2.90 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம், 150 ஆடுகள் வரத்து அதிகரித்திருந்தது.
19-Jan-2025