உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செட்டிக்குளத்தில் அரசுப்பள்ளி

செட்டிக்குளத்தில் அரசுப்பள்ளி

திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கரடிக்கல் ஊராட்சி செட்டிகுளத்தில் தனியார் தொடக்கப்பள்ளி இடியும் நிலையில் இருந்தது. இதனால் அங்கு படித்த மாணவர்கள் பல கி.மீ., நடந்து அரசு பள்ளியில் படித்து வந்தனர். தனியார் பள்ளி கட்டடத்தை பார்வையிட்ட துரை எம்.பி., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் கோரிக்கையை புதிய தொடக்கப்பள்ளி தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ