உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குறைதீர் கூட்டம்

குறைதீர் கூட்டம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (அக். 8) காலை 11:00 மணிக்கு நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என தாசில்தார் கவிதா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
அக் 07, 2024 13:05

மதுரை திருமங்கலம் நகராட்சியின் மிகவும் மோசமான வேலைகள் - ஜலஜீவன் திட்டத்தில் ஆங்காகே தெருக்களில் pipeline வேலைகள் நடைபெறுகிறது , ஆங்காங்கே தோண்டப்படும் வாய்க்கால்கள் மற்றும் பள்ளங்களை சரியாக மூடுவதில்லை - தினமும் ஆங்காகே விபத்துகள் நடைபெறுகிறது . நகராட்சிஊழியர்கள் ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு மேடு பள்ளங்களை சரியாக மூடுவதில்லை . அணைத்து மரணம் மற்றும் விபத்துகளுக்கு நகராட்சியின் கமிஷனர் மற்றும் ஊழியர்கள்தான் பொறுப்புஏற்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை