உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குறைதீர்க்கும் முகாம்

குறைதீர்க்கும் முகாம்

வாடிப்பட்டி: சமயநல்லுார் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நுகர்வோர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது. கோட்ட செயற் பொறியாளர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். மின் நுகர்வோரிடமிருந்து மின் கட்டண குறைபாடு, பழுதான மின் மீட்டர், மின் கம்பம் மாற்றி அமைப்பது, குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட 87 மனுக்கள் பெறப்பட்டன. உதவி செயற்பொறியாளர்கள் அசோக்குமார், சவுந்திரபாண்டி, அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை