மேலும் செய்திகள்
மாநகராட்சி மண்டலம் 2ல் குறைதீர்க்கும் கூட்டம்
04-Nov-2026
மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 4 தெற்கு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் துணைமேயர் நாகராஜன் தலைமையில் நடந்தது. சொத்துவரி பெயர் மாற்றம், காலிமனை வரிவிதிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 58 மனுக்கள் பெறப்பட்டன. துணை கமிஷனர் சுகன்யா, உதவி கமிஷனர் மணிமாறன், செயற்பொறியாளர் மோகன், நிர்வாக அலுவலர் சிவக்குமார், உதவி வருவாய் அலுவலர் லோகநாதன், உதவி செயற்பொறியாளர் இந்திராதேவி, சுகாதார அலுவலர் வீரன் கலந்து கொண்டனர்.
04-Nov-2026