உள்ளூர் செய்திகள்

குருபூஜை

சோழவந்தான்: திருவேடகம் சட்டநாதர் சித்தர் கோயில் குருபூஜை விழா நடந்தது. கணபதி ஹோமம், கோ பூஜையுடன் தொடங்கி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜாரி சக்திவேல் வழிபாடு நடத்தினார். அன்னதானம் வழங்கப்பட்டது. சாதுக்கள், மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ