உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஹேண்ட்பால் இலவச பயிற்சி

 ஹேண்ட்பால் இலவச பயிற்சி

மதுரை: பேனியன் பவுண்டேஷன், திருநகர் மதர் குளோப் அகாடமி சார்பில் குளிர்கால இலவச ஹேண்ட்பால் பயிற்சி முகாம் டிச. 24 முதல் ஜன. 4 வரை மதுரை திருநகர் அண்ணா பூங்கா ஹேண்ட்பால் மைதானத்தில் நடக்கிறது. 21 வயதுக்குட்பட்ட ஆடவர், மகளிர் பயிற்சியில் பங்கேற்கலாம். முன்பதிவு: 82206 67830.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !