உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கையுந்து போட்டி: சேதுபதி பள்ளி வெற்றி

கையுந்து போட்டி: சேதுபதி பள்ளி வெற்றி

மதுரை: மதுரை மாவட்ட கையுந்து போட்டிகளில் சேதுபதி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அபார வெற்றி பெற்றனர்.மதுரை மாவட்ட அளவிலான 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சேதுபதி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று மாநில போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் பரிசு கோப்பையை வழங்கினார். மாணவர்களை பள்ளித் தாளாளர் பார்த்தசாரதி, தலைமை ஆசிரியர் நாராயணன், உடற்கல்வி இயக்குனர் ரவி, உடற்கல்வி ஆசிரியர்கள் பாலாஜி, ஜோதிபாசு பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை