மேலும் செய்திகள்
இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் இன்று குறை தீர்வு முகாம்
10-Sep-2025
மதுரை : மதுரை தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக துணை மண்டல அலுவலகத்தில் ஹிந்தி தின விழாகொண்டாடப்பட்டது. இ.எஸ்.ஐ.சி. துணை மண்டல இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் இ.பி.எப்.ஓ., தலைமை அலுவலக கமிஷனர் ராமன் தனசேகர் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் ஹிந்தி மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அலுவல் மொழி அலுவலர் சஞ்சய் திவாரி, சதீஷ் குமார், பொன் ஆனந்த் ஏற்பாடுகள் செய்தனர்.
10-Sep-2025