பதவியேற்பு விழா..
மேலுார்: மேலுாரில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. தலைவராக தர்மலிங்கம், செயலாளராக சீனிவாசன், பொருளாளராக வீரபாண்டி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராமையா, தவமணி, ஆண்டிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.