உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொழில்துறை பயிற்சி

தொழில்துறை பயிற்சி

மதுரை: சி.ஐ.ஐ., வேலைவாய்ப்புக்கான சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் சார்பில் மதுரை மடீட்சியாவில் தொழில்துறையினருக்கான இரண்டு நாட்கள் பயிற்சி நடந்தது. மடீட்சியா தலைவர் கோடீஸ்வரன் பயிற்சியின் நோக்கத்தை விளக்கினார். பயிற்சியாளர் சவுந்தரராஜன் தலைமைத்துவ பயிற்சி, சந்தை, விற்பனை விரிவாக்கம், பணியாளர் மேலாண்மை, நிதி கையாளுதல், பண பரிவர்த்தனை, தொழிலில் ஏ.ஐ., பயன்பாடு குறித்து பயிற்சி அளித்தார். மடீட்சியா செயலாளர் செந்திகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ