பச்சிளம் குழந்தைகள் நல வார விழா
மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் நல வாரவிழா நடந்தது. டீன் அருள் சுந்தரேஷ் குமார் தலைமை வகித்தார். குழந்தைகள் நலத்துறை இயக்குநர் நந்தினி, பச்சிளம் குழந்தைகள் நலத்துறைத்தலைவர் அசோக் ராஜா, துணை பேராசிரியர் செந்தில்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், மகப்பேறு துறைத்தலைவி மகாலட்சுமி, ஆர்.எம்.ஓ.,க்கள் சரவணன், முரளிதரன், டாக்டர் நவமணி பிரபாகர், உதவி பேராசிரியர்கள் ஜோதி, ஷியாம் ஆனந்த், பெரியசாமி, எட்வின் ராஜா, பரமகுரு கலந்து கொண்டனர்.