மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவிகள்
27-Aug-2025
மேலுார்:மதுரை பீபிகுளத்தை சேர்ந்த வைரமுத்து 40, தீபாவளியை முன்னிட்டு மதுரையில் பா.ஜ., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக மேலூர் பகுதியில் நன்கொடை வசூலித்தார். இத் தகவல் மாவட்ட தலைவர் ராஜசிம்மனுக்கு தெரிய வரவே மேலூர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் இவர் ஏற்கனவே பா.ஜ., பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக் கின்றனர்.
27-Aug-2025