உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலி சான்று கொடுத்தவரிடம் விசாரணை

போலி சான்று கொடுத்தவரிடம் விசாரணை

மேலுார்; வெள்ளநாதன்பட்டி சுப்பிரமணி. எம். மலம்பட்டியில் தான் கட்டி வரும் வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு வருவாய் துறையினர் பரிந்துரை செய்ததாக சான்றை மின்வாரியத் துறையினரிடம் வழங்கினார். அதிகாரிகள் சரிபார்த்தபோது அது போலியான சான்று என்பது தெரியவந்தது. இதுகுறித்து மேலுார் வி.ஏ.ஓ., சிவன் சக்தி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார் . தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினரின் கையெழுத்து மற்றும் முத்திரையை தயாரித்து கொடுத்த புரோக்கர் குறித்து சுப்பிரமணியத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை