உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காங்., நிர்வாகிக்கு சிறை

காங்., நிர்வாகிக்கு சிறை

சோழவந்தான் : திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் நேற்று மாலை பாரதிய ஞானப் பரம்பரை கருத்தரங்கு நடந்தது. தமிழக கவர்னர் ரவி பங்கேற்றார். காங்., எம்.பி., ராகுலை அவதுாறாக பேசிய பா.ஜ., எம்.பி.,க்களை கண்டித்து கவர்னருக்கு எதிராக சோழவந்தான் பகுதி காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் மூர்த்தி கருப்பு கொடி காட்டப் போவதாக தெரிவித்திருந்தார். அவரை போலீசார் ஸ்டேஷனிற்கு அழைத்துச்சென்று இரவு வரை 'சிறை' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை