உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயிலில் ஜெயந்தி விழா

கோயிலில் ஜெயந்தி விழா

மதுரை : மதுரை மில்கேட்டில் உள்ள ஆதிசிவன் கோயிலில் சித்தர் சுந்தரானந்தர் ஜெயந்தி விழா நடந்தது. கோயிலில் உள்ள சித்தர் சிலைக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து விளக்குவழிபாடும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகக்குழுவினர் பாலசுப்ரமணியன், வன ராஜா, பொற்கை பாண்டியன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை