உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் சிறுவன் கடத்தல்: ஐஏஎஸ் அதிகாரி மனைவி தற்கொலை

மதுரையில் சிறுவன் கடத்தல்: ஐஏஎஸ் அதிகாரி மனைவி தற்கொலை

மதுரை: மதுரையில் சிறுவனை கடத்தி ரூ. 2 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடைய வழக்கில் தேடப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா என்பவர் குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார். ஆட்டோ ஓட்டுநருடன் சிறுவனை கடத்திய வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி