உள்ளூர் செய்திகள்

 பாலாலயம்

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் பாலாய விழா நடந்தது. இங்கு ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகள் நடக்கின்றன. மூலவர், கருடாழ்வார் சன்னதி விமான பாலாலயம், கும்ப ஆவாஹனம் நடந்தது. பார்த்தசாரதி, பிரகாஷ், முத்து, சத்யநாராயணன் பட்டர்கள் பூஜைகள் செய்தனர். நிர்வாக அலுவலர் தாரணி, பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி