உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மன்னர் கல்லுாரி நிர்வாகிகள் தேர்வு

மன்னர் கல்லுாரி நிர்வாகிகள் தேர்வு

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி கல்வி நிறுவன தேர்தல் மகாசபை கூட்டம் தலைவர் ராஜகோபால் தலைமையில் நடந்தது. 2025--28ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கல்வி நிறுவன செயற்குழு உறுப்பினர்கள் 102 பேர் விபரத்தை தேர்தல் அதிகாரி வழக்கறிஞர் கோகுல் வெளியிட்டார். பின்பு 24 பேர் ஆட்சிக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக விஜயராகவன், துணைத் தலைவராக ஜெயராம், செயலாளராக ஸ்ரீதர், உதவி செயலாளராக சுரேந்திரன், பொருளாளராக ஆழ்வார்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ