உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 25 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்

25 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்

பேரையூர்: பேரையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்குப் பின் நடந்தது.இக்கோயில் கும்பம் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போனது. இதனால் ஊர் மக்கள் சார்பாக கும்பம் வாங்கப்பட்டு பொருத்தப்பட்டது.அனுஞ்சை, கோபூஜை, புண்யாக வாசனம், துவார பூஜை, நான்காம் கால பூஜை நடைபெற்று கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி