உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஒன்றியம் தென்பழஞ்சி மெய்காத்த அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜைகள் பூர்த்தி செய்யப்பட்டு கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. மூலவர்களுக்கு மகா அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி