மேலும் செய்திகள்
உசிலம்பட்டி கண்மாய் சீரமைக்கும் பணி ஆய்வு
25-Jun-2025
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ஆ. இராமநாதபுரம் அனஞ்சி பெருமாள், கல்யாண கருப்பசாமி கோயிலில் 12 ஆண்டுகளுக்குப்பின் புதுப்பிக்கும் பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி ஜூன் 25 ல், கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கியது. நேற்று யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று புனிதநீரால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அனஞ்சி பெருமாள் கல்யாண கருப்பசாமியை பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம், தீபாராதனை வழிபாடுகள் நடந்தது. அன்னதானம் வழங்கினர். மதுரை, திண்டுக்கல், தேனி உட்பட பல மாவட்ட பக்தர்களும் பங்கேற்றனர்.
25-Jun-2025