உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கதைக்கலாம் வாங்க

 கதைக்கலாம் வாங்க

மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் 'கதைக்கலாம் வாங்க' எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடந்தது. எழுத்தாளரும், தலைமையாசிரியருமான சரவணன் குழந்தைகளுக்களுக்கு நன்னெறி, உலக நீதிக்கதைகள் குறித்து பேசினார். குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தவும், நற்பண்புகளை பழக்கப்படுத்தும் வகையிலும் நிகழ்ச்சி நடந்தது. பெற்றோருடன் குழந்தைகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ