உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

மதுரை : கிடாரிப்பட்டி அருகே அழகாபுரி சின்னத்தம்பி 63. காய்கறி வியாபாரம் செய்து வந்தார். காய்கறி மூடைகள் அடிக்கடி மாயமாகின. இதற்கு அதே பகுதி பாஸ்கரன் தான் என சந்தேகித்து அவரை 2019 கல்லால் தாக்கி சின்னத்தம்பி கொலை செய்தார். இவ்வழக்கில் மதுரை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை