உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பணியாளருக்கு கைத்தறி ஆடை

பணியாளருக்கு கைத்தறி ஆடை

அலங்காநல்லுார் அலங்காநல்லுாரில் ம.நீ.ம., கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பேரூராட்சி துாய்மை பணியாளர்கள், டெங்கு மஸ்துார் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சேவையை பாராட்டி கைத்தறி ஆடைகள் அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் விமல்ராஜ், பொருளாளர் ரமேஷ், முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் யோகநாதன், ரவி, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை