உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மது பாட்டில்கள் பறிமுதல்

மது பாட்டில்கள் பறிமுதல்

சோழவந்தான் : காடுபட்டி எஸ்.ஐ.,சிவகுமார் மற்றும் போலீசார் வடகாடுபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள பெட்டி கடையில் மது பாட்டில்கள் விற்ற சீதையை 65, போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்து 105 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மது விற்ற செல்வகுமாரை கைது செய்து, அவரிடமிருந்து 79 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை