உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பேரையூரில் எழுத்தறிவு திட்டம்

 பேரையூரில் எழுத்தறிவு திட்டம்

பேரையூர்: பேரையூர் அண்ணா நகர் பகுதியில் எழுத்தறிவு இல்லாத நபர்கள், முதியோர்களுக்கு நியூடெல்லி இந்தியன் அடல்டு எஜுகேஷன் அசோசியேஷன் சார்பாக 6 மாதமாக எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்து சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. யூனியன் வங்கி தலைமை மேலாளர் அஞ்சலிதாஸ், ராஜா, தி.மு.க., பேரூர் கழக செயலாளர் வருசைமுகமது கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை