உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கணவருடன் செல்ல மறுத்த மனைவியால் விசாரணையில் திருப்பம்

கணவருடன் செல்ல மறுத்த மனைவியால் விசாரணையில் திருப்பம்

மதுரை : கடத்த வழக்கி 20 நாள் கைக்குழந்தையுடன் ஆஜரான பெண், கணவருடன் செல மறுத்ததா, ஐகோர்ட் கிளையி ஹேபியஸ் கார்பஸ் மனு விசாரணையி திருப்பம் ஏற்பட்டது. கரூர் வடகுபட்டியை சேர்ந்த மூர்த்தி, 28, தாக்க செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: எனக்கும், சகோதரி மகள் கவிதா, 27,வுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கூட்டுறவு பா சொசைட்டியி பணிபுரிகிறேன். கடந்த செப்., 9 வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய போது, மனைவியை காணவிலை. அவரை பக்கத்து வீட்டை சேர்ந்த ஜீவா கடத்தியது தெரிய வந்தது. மனைவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும், என்றார். மனு நீதிபதிகள் ஜனார்த்தனராஜா, அருணாஜெகதீசன் முன் விசாரணைக்கு வந்தது. கவிதா, கைக்குழந்தையுடன் ஆஜரானார். மனுதாரரும் ஆஜரானார். கணவருடன் செல கவிதா மறுத்து விட்டார். இதுகுறித்து அரசு வக்கீ சி.ரமேஷிடம் நீதிபதிகள் விசாரித்தனர். பின், மனு மீது உத்தரவிட வேண்டி, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ