உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஏ.பி.வி.பி., ஆர்ப்பாட்டம்

ஏ.பி.வி.பி., ஆர்ப்பாட்டம்

மதுரை : அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி.,) சார்பில் ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக அண்ணா நகரில் தொடங்கிய ஊர்வலம், அண்ணா பஸ்ஸ்டாண்டில் நிறைவு பெற்றது. ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மாநிலத்தலைவர் பெருமாள், மாநிலத்துணைத்தலைவர் ஆதிசேசன் பேசினர். நிர்வாகிகள் ஜெகதீஸ்வரன், பொன்சரண், முத்துராமலிங்கம், சந்தனகுமார், செந்தில்குமார், செந்தில் உட்பட பலரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை