உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

திருநகர்:திருநகர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் மாணிக்கவேல் (32). இவரது மனைவி 2 வருடங்களுக்கு முன்பு வேறு நபருடன் வீட்டைவிட்டு சென்று விட்டார். இதனால், மனமுடைந்து இருந்த மாணிக்க வேல் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனார். இந்நிலையில், நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ