உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் அப்துல்கலாம்

மதுரையில் அப்துல்கலாம்

மதுரை: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று இரவு 9 மணிக்கு மதுரை வந்தார். தல்லாகுளம் சர்க்யூட் ஹவுசில் தங்கியுள்ளார். இன்று அருப்புக்கோட்டை, திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ