உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தென்மண்டல சிலம்பம் வென்ற மதுரை வீரர்கள்

தென்மண்டல சிலம்பம் வென்ற மதுரை வீரர்கள்

அவனியாபுரம்; மதுரை கல்லுாரி மைதானத்தில் நடந்த தெற்கு மண்டல சிலம்பப் போட்டியில் அவனியாபுரம் அசார் சல்மான் சிலம்ப மைய வீரர்கள் பதக்கங்களை குவித்தனர்.வெற்றி பெற்ற வீரர்கள்: 9ம் வகுப்பு அர்ச்சனா முதல் பரிசு, 4ம் வகுப்பு பரத் மூன்றாம் பரிசு, 6ம்வகுப்பு தேவாம்பிகை, 7ம் வகுப்பு திவ்யா முதல் பரிசு, 8ம் வகுப்பு எழில் ஹன்சிகா, 4ம் வகுப்பு ஹனிஷாஸ்ரீ இரண்டாம் பரிசு, 4ம் வகுப்பு கமலிஸ்ரீ, 5ம் வகுப்பு கார்த்திகா, 4ம் வகுப்பு கார்த்திகேயன், பிளஸ் 1 கார்த்திக் சரண், 3ம் வகுப்பு மணிமாலா, முதல் வகுப்பு மதி வதன நாச்சியார் முதல் பரிசு,7ம்வகுப்பு ஓவியா இரண்டாம் பரிசு, முதல் வகுப்பு பொன்னிலவரசன் முதல் பரிசு, 4ம் வகுப்பு பிரதீப் ராஜ் மூன்றாம் பரிசு, 4ம் வகுப்பு புனர்விக்க நாராயிணி, 5ம் வகுப்பு ரூபாஸ்ரீ, 8ம் வகுப்பு டிரிநிடா இரண்டாம் பரிசுஏழாம் வகுப்பு ஹர்ஜித், எட்டாம் வகுப்பு நவனியா, ஐந்தாம் வகுப்பு வர்ணிகா, ஐந்தாம் வகுப்பு விகாஸ் முதல் பரிசுஎட்டாம் வகுப்பு விஸ்வேஸ் இரண்டாம் பரிசு, ஏழாம் வகுப்பு பத்மஸ்ரீ அக்ஷயா, ஐந்தாம் வகுப்பு விமலேஷ் முதல் பரிசு வென்றனர். பரிசு வென்றவர்களை பயிற்சியாளர் அசாருதீன், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை