உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரை - செங்கோட்டை ரயில் பகுதி ரத்து

 மதுரை - செங்கோட்டை ரயில் பகுதி ரத்து

மதுரை: தென்காசி - செங்கோட்டை இடையே பாலம் வேலை காரணமாக ஆக. 29 (நாளை), 30, 31ல் காலை 7:25 மணிக்கு புறப்படும் மதுரை - செங்கோட்டை மற்றும் மதியம் 12:20 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - மதுரை ஆகிய ரயில்கள் தென்காசி - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை