உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மாணவர் தேர்வு

மதுரை மாணவர் தேர்வு

மதுரை : முதல்வர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் கடலுாரில் நடந்தன. இதில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், மதுரை சிறுதுார் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் மேல்நிலைப்பள்ளி மாணவன் பிரேம்குமார் தேர்வானார். இதன்மூலம் யதெலுங்கானாவில் நடக்கவுள்ள தேசியப் போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாட உள்ளார். மாணவரை பள்ளிச் செயலாளர் இந்திராணி, தலைவர் அருண் போத்திராஜ், தலைமை ஆசிரியர் மேரி நிர்மலா, உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜன், தாயார் கச்சம்மாள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ