உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரை மாணவர்கள் அசத்தல்

 மதுரை மாணவர்கள் அசத்தல்

மதுரை: கோவையில் மாநில அளவிலான வில் வித்தைப் போட்டி நடந்தது. இதில் மதுரை மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் பிரிவில் சம்யுக்தா, சர்வேஷ், ஸ்ரீநாத், மதுமிதா, தேஜஸ் சுதன், சீனியர் பிரிவில் பிரகாஷ் ஆகியோர் வெற்றிப் பெற்றனர். பயிற்சியாளர் சுரேஷ், சதீஷ், பிரகாஷ் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை