உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மகேந்திரன் மனுதாக்கல்

 மகேந்திரன் மனுதாக்கல்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மகேந்திரன் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் உத்கர்ஷ்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் உதயகுமார், பா.ஜ., மேற்கு மாவட்டத் தலைவர் சிவலிங்கம், தமிழ்தேசிய பா.பி., தலைவர் சங்கிலி, ஜெ. பேரவை மாநில துணைச் செயலாளர் துரைதனராஜ், நகர் செயலாளர் ராஜா உடனிருந்தனர். மகேந்திரன் தனக்கு அசையும், அசையா சொத்துக்களாக ரூ. 8,10,51,183 உள்ளதாகவும், கடனாக ரூ.5,58,93,427 உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை