மேலும் செய்திகள்
வண்டுகள் கடித்த பெண்ணுக்கு சிகிச்சை
15-Sep-2024
மதுரை: மதுரை கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் சங்கம், எம்.எஸ்., செல்லமுத்து அறக்கட்டளை சார்பில் ஆயிரம் கிலோ மக்கா குப்பை சேகரிக்கப்பட்டு விருதுநகர் ஆர்.ஜே., கார்பேஜ் குப்பை வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மக்கும், மக்கா குப்பைகளை தனித்தனியாக சேகரித்து வழங்கவும், காலி பிளாட்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்கவும், மதுரையை குப்பையில்லா நகரமாக மாற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சங்க நிர்வாகிகள் ராகவன், ரகுபதி, பழனிக்குமார், திரவியம், அபுபக்கர், காளிமுத்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சரஸ்வதி, சபீனா அலி, வித்யா, அனுராதா பங்கேற்றனர்.
15-Sep-2024