உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

மதுரை: தானம் அறக்கட்டளையின் வட்டார களஞ்சியம் சார்பில் பாலமேட்டில் இலவச கண் பரிசோதனை, சிகிச்சை முகாம் நடந்தது. மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச்சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்தன. மண்டல சுகாதார ஒருங்கிணைப்பாளர் முத்தையா, ஊடக ஒருங்கிணைப்பாளர் வாசுநாதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை