உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

மேலுார் : சருகுவலையபட்டியில் அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை ஊராட்சி தலைவி அருந்தேவி துவக்கி வைத்தார்.வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன் தலைமையில் டாக்டர் திலீப் மற்றும் மருத்துவ குழுவினர் 986 பேருக்கு கண், தோல், சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை ஊராட்சி துணைத் தலைவர் பெரியசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை