உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம்

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். பி.டி.ஓ.,(கி.ஊ.) சங்கர் கைலாசம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரவி கணேஷ் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்து கொண்ட 35 பேருக்கு தேசிய அடையாள அட்டையும், 15 பேருக்கு ஸ்மார்ட் கார்டும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி