உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

மதுரை: மதுரை தானம் அறக்கட்டளையின் சுகம் சிறப்பு மருத்துவமனை, வடமலையான் சிறப்பு மருத்துவமனை சார்பில் மகபூப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. சுகம் அறக்கட்டளை சி.இ.ஓ., வரவேற்றார். வடமலையான் மருத்துவமனை தலைவர் புகழகிரி, தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வாசிமலை தலைமை வகித்தனர். சிறப்பு மருத்துவ நிபுணர்கள் சசிந்தரன், பிரைட்டன் , சுந்தர்ராஜன், சண்முக சிவா தலைமையில் நோயாளிகளுக்கு பரிசோதனை நடந்தது. நிர்வாகிகள் ஸ்டாலின், முத்தையா ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை