மேலும் செய்திகள்
ஸ்டேடியத்திற்கு பூமிபூஜை
11-Jun-2025
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தி.மு.க., வடக்கு ஒன்றியம் சார்பில் பெரியசெம்மேட்டுப்பட்டியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்டச் செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்தது. ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். கிராமத்திற்கு புதிய ரேசன் கடை வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை விரைவில் நிறைவேற்றித் தருவதாக தெரிவித்தனர்.
11-Jun-2025