உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி- எலிசியம் குழுமம் இடையே மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கான 'கேம்பஸ் பிரிட்ஜ்' புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கல்லுாரி முதல்வர் சந்திரன், எலிசியம் குழும கேம்பஸ் பிரிட்ஜ் தலைவர் பாஸ்கரன் கையெழுத்திட்டனர். கல்லுாரி திறன் மேம்பாட்டுப் பிரிவு முதன்மையர்கள் சரவணக்குமார், தனலட்சுமி பங்கேற்றனர். இத்திட்டம் மூலம் மாணவர்களுக்கு தொழில் நுட்பப் பயிற்சிகள், உள்ளகப் பயிற்சி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !