உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வழிகாட்டல் நிகழ்ச்சி

வழிகாட்டல் நிகழ்ச்சி

மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் இளையோர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. விமானப்படை, கப்பல் படை, ராணுவத்தில் அதிகாரி ஆவதற்கான வழிகாட்டல் குறித்து ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கமாண்டர் பிரபு ஆலோசனை வழங்கினார். அடிப்படை கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி, உடற்தகுதி, மனதிறன், தேர்வு முறைகள் குறித்து விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில் எடுத்துரைத்தார். கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை