உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வழிகாட்டுதல் நிகழ்ச்சி

வழிகாட்டுதல் நிகழ்ச்சி

திருநகர்: திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் ஆனந்த் தலைமை வகித்தார். முன்னாள் மாணவரும், அமெரிக்க மென்பொருள் நிறுவனத்தின் மேலாண் இயக்குனருமான தினகரன் பேசினார்.‌ மாணவர்களின் கலந்துரையாடல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !