மேலும் செய்திகள்
திறன் மேம்பாட்டு பயிற்சி
19-May-2025
மேலுார்: மேலுார் கருத்தப்புலியன்பட்டி கிராமத்தில் ரூ.3 கோடி மதிப்பில் 'மினி ஸ்டேடியம்' அமைக்கும் பணியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். கலெக்டர் சங்கீதா, டி.ஆர்.ஓ., சங்கீதா, மேலுார் நகராட்சி தலைவர் முகமது யாசின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா கலந்து கொண்டனர்.
19-May-2025