மேலும் செய்திகள்
உண்டியலில் ரூ.75.48 லட்சம்
26-Mar-2025
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சார்ந்த 10 உபகோயில்களில் நேற்று இணை ஆணையர் கிருஷ்ணன் தலைமையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.ஒரு கோடியே 11 லட்சத்து 8 ஆயிரத்து 22 ரொக்கம் கிடைத்தது. மேலும் தங்கம் 307 கிராம், வெள்ளி 649 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 384 கிடைத்துள்ளது.
26-Mar-2025