மேலும் செய்திகள்
பிரார்த்தனை
04-Mar-2025
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் மாசி பவுர்ணமி சந்திர மண்டல நிலவு தியானம், பூமா தேவி பூஜை நடந்தது. ஆதிசங்கரர் அருளிய வேதமந்திரம், வள்ளலார் அருளிய வெண்ணிலா பதிகம் ஆராதிக்கப்பட்டது. வழிபாட்டை சேவகர் ஜோதி ராமநாதன் நடத்தினார்.
04-Mar-2025