உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இயக்கக்கூட்டம்

இயக்கக்கூட்டம்

மதுரை; மதுரை காந்திமியூசியத்தில் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சமூக செயற்பாட்டாளர்கள் சந்திப்பு நடந்தது. நிறுவனர் அபுபக்கர் வரவேற்றார். மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் நாகரத்தினம் தலைமை வகித்தார். மக்கள் சட்ட உரிமை இயக்க தலைவர் அண்ணாதுரை, தகவல் பெறும் உரிமை சட்ட இயக்க தலைவர் ஹக்கீம், வைகை நதி மக்கள் இயக்கம் ராஜன், வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை